கண்ணே, கண்மணியே கண்ணுறங்காய், பொன்னே மயிலோ, தோகை மயிலோ குயிலோ, கூவும் குயிலோ நிலவோ, நிலவின் ஒளியோ இமையோ, இமையின் கனவோ ராராரோ, .. ராராரோ ராராரோ, .. ராராரோ மலரோ, மலரின் அமுதோ கனியோ, செங்கனியின் சுவையோ ராராரோ, .. ராராரோ [Translation into English] My dar